பயனரின் பார்வையில் - உபுண்டு” என்ற புத்தகத்தை வடித்து பதிப்பித்து விநியோகிக்க உபுண்டு தமிழ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்குரிய திட்டமாகும் இது.
உபுண்டு பயன்படுத்த கையேடு தயாரித்து பதிப்பித்து வெளியிடுவது இதன் நோக்கமாகும். மடலாடற் குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
விருப்பமுள்ளோரை இணைந்து பங்களிக்க வரவேற்கிறோம். பாடங்கள் இயற்றுவதைத் தவிர்த்து உரிய பதிப்பகத்தாரை இனங்கண்டு கொடுத்தல், தேவையான நிதி சேகரிப்பில் , தன்மயமாக்கப் பட்ட வட்டு தயாரிப்பதில் உதவி, தமிழகம்/ இலங்கை மற்றும் பிற பகுதிகளில் விற்பனையின் பொருட்டு விநியோகிக்க திட்டமிட்டு செயற்படுத்துவதில் உதவி போன்ற காரியங்களிலும் உதவி தேவைப் படுகிறது.
View full history Series and milestones
trunk series is the current focus of development.