தமிழ் குழுமம்
இது கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு GNU/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும்.
இங்கே "உபுண்டு GNU/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.
அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்துகொண்டு பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
மேலும் விவரமறிய www.ubuntu-tam.org இணைய தளத்திற்கு பயனிக்கவும்.
----
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.
----
உபுண்டு இணையத் தளத்தை தமிழில் உருவாக்கும் முயற்சி.
All members
57
active
members,
58
proposed
members
You must log in to join or leave this team.
Latest members |
Pending approval |
Latest invited
Mailing list
This team does not use Launchpad to host a mailing list.